கண்ணன் கீதம்
கண்ணா மணிவண்ணா உந்தன் குழலோசை
என்காதில் வந்தொலிக்க இன்று நெக்குருகினேன்
என்னென்று சொல்ல வொண்ணா இன்பம் எய்தினேன்
எண்ணில் உன்னைக் கண்டுக்கொண்டேனே.