திங்கள் தழுவயிளம் தென்றல் தழுவ

திங்கள் தழுவயிளம் தென்றல் தழுவமென்
மங்கை செழுமுலை மார்பு தழுவிநின்ற
வன்நெஞ்சைக் காற்றுறவு நீக்கி விடைபெறின்
என்செய்யும் பாழும் உடம்பு

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-25, 10:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே