முல்லைத் தேனோடு மௌனமென்புன்னகையும்

முல்லைமலர்த் தேனோடு மௌனமென் புன்னகையும்
சொல்லியல் செவ்விதழ் செந்தமிழும் சிந்துதே
மெல்லியலாள் கண்களில் காதல்சொல் வாளிவள்
கல்நீ கவிதைத் தமிழ்
முல்லைமலர்த் தேனோடு மௌனமென் புன்னகையும்
சொல்லியல் செவ்விதழ் செந்தமிழும் சிந்துதே
மெல்லியலாள் கண்களில் காதல்சொல் வாளிவள்
கல்நீ கவிதைத் தமிழ்