பாத்துப்போ பாத்துப்போ பால்வண்ண பெண்ணே

பாத்துப்போ பாத்துப்போ பால்வண்ண பெண்ணேநீ
சேத்துல காலவச்சா பாதம் அழுக்காகும்
எம்மனசு ராசாத்தி என்னபாடு பட்டிடும்
கம்முனு வீட்டுக்குப் போ
பாத்துப்போ பாத்துப்போ பால்வண்ண பெண்ணேநீ
சேத்துல காலவச்சா பாதம் அழுக்காகும்
எம்மனசு ராசாத்தி என்னபாடு பட்டிடும்
கம்முனு வீட்டுக்குப் போ