உமா மகேஷ்வரன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : உமா மகேஷ்வரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 29-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 976 |
புள்ளி | : 142 |
நான் பி.பி.எ மற்றும் ம்.பி.எ. முடித்துவிட்டேன், எனக்கு கவிதைகள் எழுத, படிக்க பிடிக்கும்,புத்தங்கள் படிக்க பிடிக்கும், தமிழ் பிடித்த மொழி.rn
நிலவில் தோன்றும் பிறை நிலவுஉந்தன் சிரிப்பு!!,நான் பார்க்கவேக் கூடாதென்றுநினைக்கும் அழகு உந்தன் அழுகை!!,அவ்வப்போது நிலவிலிருந்துக்கூடவெப்ப அலைகள் வீசும் உந்தன் கோபம்!!,சிட்டெரும்பைக்கூட சீரட்டும் உந்தன் கருணை!!,தீண்டாமை ஒழித்து என்னை இறுகப்பற்றிக் கொள்ள வைக்கும் உந்தன் அச்சம்!!,விழிகள் பொங்க, புருவங்கள் பறக்க வியப்பே வியக்கும் உந்தன் வியப்பு!!,வேலுநாச்சியாரின் மறுஉருவம் உந்தன் வீரம்!!,ஒருசில சிலுமிஷங்களுக்கு 'ச்ச்சீ' எனும் உந்தன் அருவருப்பு!!,ஓர் ஆயிரம் கவிப்பாடும் உந்தன் மெளனம்!!,இவையாவும் போதாத நான் உன்னை காதலிக்க!!!..

கண்ணீர் கண்களுடன் தாயும்,
கோபக் கண்களுடன் தாரமும்,
ஆதாயக் கண்களுடன் சகோதரியும்,
கெஞ்சும் கண்களுடன் குழந்தையும்,
இட்டக் கட்டளைக்கு கீழ்ப்படியும்
ஆண் அடிமைகள்!!!...
தாய் என்றும்,
தாரம் என்றும்,
இரு கண்கள் இருக்க,
சிலர் தாய் என்ற கண்ணை
மட்டும் ஒதுக்கிவிட்டு,
ஒற்றைக்கண்
மாற்றுத்திறனாளியாக
வாழ்கிறார்கள் !!?..
குரங்கின் சண்டை
கொலை செய்யப் பட்டது.
இலை
உட்கார்ந்து விளையாடு பாப்பா! -நீ
ஓடியெங்கும் போகாதே பாப்பா!
தனியே போகாதே பாப்பா -அங்கே
தவறேதும் நேர்ந்துவிடும் பாப்பா!
காமவெறியர்களின் உலகம்-கைக்
குழந்தையும் விடுவதில்லை பாப்பா!
ஒலிம்பிகெல்லாம் வேணாமே பாப்பா- உயிரோடிரு போதுமடி பாப்பா!
பயமாய் இருக்குதடி பாப்பா-நீ
பத்திரமாய் திரும்பிடடி பாப்பா!
எமது
தூய்மை
இந்தியாவில்
குப்பைத்
தொட்டிகள்
மட்டும்
தூய்மையாக
உள்ளது !!!...
கவிதையிடம் கவிதை சொல்லிய
பழக்கம் தான் ...
மலருக்கு மலர் சூட்டிய
பழக்கம் தான் ...
பௌர்ணமியிடம் பிறையை
காட்டி சிலாகித்தது ...
நண்பர்கள் (79)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

வீ முத்துப்பாண்டி
மதுரை