அநியாயம்

பெற்றோர்கள்
செய்த தவறுக்கு,
கருவுக்கு பத்து
மாதம் சிறை
தண்டனை!!?,

அநியாயம்!!?..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (17-Jun-21, 8:25 am)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
Tanglish : aniyaayam
பார்வை : 370

மேலே