எதிரி

பழகினால் தான்

தெரியும் உன்

எதிரியே மிகச்

சிறந்த நண்பன்

என்று!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (29-Aug-24, 10:16 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
Tanglish : ethiri
பார்வை : 82

மேலே