மௌனம்

வியத்தலும்
விளித்தலும்
விளம்பலும் - இங்கு
ஒரு குறியீட்டினுள் அடக்கம்!

எழுதியவர் : நர்த்தனி (29-Aug-24, 8:23 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 46

மேலே