அருணன் கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அருணன் கண்ணன் |
இடம் | : கிருஷ்ணகிரி |
பிறந்த தேதி | : 25-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 541 |
புள்ளி | : 52 |
சொல்ல ஒன்றும் இல்லை
வந்துவந்து சென்றேன் மனிதா
உன்னிடத்தில் மழையாக
வாழ நினைத்தேன் மனிதா
நானும் ஓரிடத்தில் நிலையாக
வான்மேகம் என்னை கைவிட்டதேனோ?
வழிநெடுக வழிந்தொழுகி ஓடவிட்டதேனோ?
வயல்சேர்க்காமல் என்னைநீ வற்றவிட்டதேனோ?
வணிகமென்ற பெயரில் விற்றுவிட்டதேனோ?
அணையேதும் நீ கட்டவில்லை
ஒரு குளம் கூட வெட்டவில்லை
சிறு குட்டையிலும் சேர்க்கவில்லை
ஏன் விழுந்தேனோ? மண்ணில் மழையென நான்..
என்செய்வேன்? மனிதா இனிநான்..
காட்டிலே மரங்களில்லை கண்ணீராய் ஓடினேன்
ஆற்றிலே மணலுமில்லை அகதியாய் ஓடினேன்
எரிகளே எங்குமில்லை ஏக்கத்துடன் ஓடினேன்
ஓடையிலும் ஓடினேன் கோடையிலும் ஓடினேன்
குளிர் வாடையிலும் ஓடினேன்-ஓடினேன் ஓடினேன்

அன்பேயுனது அரைநொடி பிரிவும்-எனக்கு
அமிலத்தின் அவஸ்தையடி..
ஆயுள்முழுதும் பிரிந்தென்னை ஆளில்லா
அமிலத்தீவில் அடைத்ததேனடி?
அக்கணம் முதல் இக்கணம் வரை
தனிமையே தவமானது
தவிப்புகளே வரமானது
மொழிமறந்து ஊமையானேன்
வழிமறந்த பறவையானேன்
வலுவிழந்த புயலானேன்
வாழ்விழந்த துறவியானேன்
பிரிவென்னும் பிணந்தின்னி கழுகென்னை
பிரித்து தின்கின்றது..!!
இரவுநேர இச்சைத்தீயில்-என்
இளமையெல்லாம் பற்றியெரிகின்றது..!!
உள்ளங்களை வேட்டையாடி
உணர்வுகளை உசுப்பேற்றி
உயிருக்கு உலைவைக்கும்
வித்தைதான் காதல் என்று இப்போது புரிகின்றது..!!
அமைதித்தீவில் நீ இருக்க..
அமிலத்தீவில் நான் இறக்கின்றேன்... --அருணன்

செந்தமிழின் செங்கடலில் செம்மீனாய் மிதந்திடுவேன்
தீந்தமிழின் தீப்பிழம்பை தீண்டித்தீண்டி மகிழ்ந்திடுவேன்
பழந்தமிழின் பல்சுவையை பருகிதினம் பசியாறிடுவேன்
பைந்தமிழில் பைங்கிளிபோல் பைத்தியமாய் உளறிடுவேன்
தேந்தமிழே தேடியுனை தேசமெல்லாம் அலைந்திடுவேன்
எந்தமிழே என்னுயிராய் என்றும்உனை நினைத்திடுவேன்
தனித்தமிழின் தத்துவத்தை தசைகள்தோறும் நிறைத்திடுவேன்
தாய்த்தமிழின் தனித்துவத்தை தரணிக்கு உணர்த்திடுவேன்
முற்றமிழின் முத்தழகை முப்பொழுதும் ரசித்திடுவேன்
பொற்றமிழின் பொழிர்மழையில் பொழுதெலாம் நனைந்திடுவேன்
சிற்றமிழின் சிறுவிதையை சிந்தையெலாம் விதைத்திடுவேன்
நற்றமிழின் நதிக்கரையில்

இதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து
உன்னை காதலித்தான் ...................
நாடகம் ஆடி நட்புக்கு தெரியாமல்
உன்னை காதலித்தான் .............
தான் உறவுகளை வெறுத்து உன் உறவுகளை நம்பி
உன்னை காதலித்தான் ...........
ஆனால் நீ உன்னை (காதலன் )விட ,உன் உறவு பெரியது என்றாய்,,,,,,,,,,,,,,
உடல் வருந்தி உழைத்து உன்னை கை பிடிக நினைகும் காதலனை விட .........
பணம் உன்னை சுமக்கும் என்று நினைதாய்...........
அழகு உனக்கு நிரந்தரம் என்று நினைத்தாயோ
ஆண்கள் அதை பார்த்து மயங்க ....................
அழகு இருக்கும் வரை தான் ,நீ ஆண்களை அலைய வைக்க முடியும் ...
அது உனக்கு ஆபத்து மட்டும் தேடி தரும்............
என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்
எழுத நினைக்கும் எழுதுகோல்
அதை ஏற்க மறுக்கும் காகிதம்
சொல்லத் துடிக்கும் உதடு
அதை கேட்கும் காதோ செவிடு
உறங்க நினைக்கும் கண்கள்
நம்மை உறங்க விடாத பெண்கள்
அரவணைக்க ஏங்கும் தேகம்
நீ அருகில் இல்லை சோகம்
இன்னும் ஏன்? இந்த தனிமை
நீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை
உன்னை மறக்க நினைக்குது உள்ளம்
ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..!!
எழுத நினைக்கும் எழுதுகோல்
அதை ஏற்க மறுக்கும் காகிதம்
சொல்லத் துடிக்கும் உதடு
அதை கேட்கும் காதோ செவிடு
உறங்க நினைக்கும் கண்கள்
நம்மை உறங்க விடாத பெண்கள்
அரவணைக்க ஏங்கும் தேகம்
நீ அருகில் இல்லை சோகம்
இன்னும் ஏன்? இந்த தனிமை
நீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை
உன்னை மறக்க நினைக்குது உள்ளம்
ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..!!
ஏன் பிறந்தோம்?
எதற்கு வளர்ந்தோம்?
எப்படி மலர்ந்தோம்?
இவ்விடை யறியாமல்தான் திரிந்தோம்..!!
ஆயிரம் வண்டினம் அருகிலே பூவினம்
சேர்ந்தவர் ஓரினம் ஏங்குதே நம்மனம்
மலர்தேடி திரிந்த வண்டும்
வண்டுக்காக பூத்த பூச்செண்டும்
சந்தித்தவேளை இதோ,
அன்றொருநாள் அந்திப்பொழுது அலைப்பேசி அழைத்தது
அதில் ஆசைமழையொன்று அன்பை அள்ளித் தெளித்தது
உருகும் உள்ளம் உன் உருவம் பார்க்க துடித்தது
உயிரின் பார்வை என் உதிரம் வரை துளைத்தது
அந்த கழுகுப் பார்வைப்பட்டதால்,
காதல் கருவுற்றது.. இதயம் இன்புற்றது..
உறவும் வலுப்பெற்றது.. விடையும் அகப்பட்டது..
அன்றுணர்ந்தோம்..!! விடையறிந்தோம்..!!
நமக்காகத்தான் நாம் பிற