ஏமற்றம் அடைந்த நான்

இதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து
உன்னை காதலித்தான் ...................

நாடகம் ஆடி நட்புக்கு தெரியாமல்
உன்னை காதலித்தான் .............

தான் உறவுகளை வெறுத்து உன் உறவுகளை நம்பி
உன்னை காதலித்தான் ...........

ஆனால் நீ உன்னை (காதலன் )விட ,உன் உறவு பெரியது என்றாய்,,,,,,,,,,,,,,

உடல் வருந்தி உழைத்து உன்னை கை பிடிக நினைகும் காதலனை விட .........
பணம் உன்னை சுமக்கும் என்று நினைதாய்...........

அழகு உனக்கு நிரந்தரம் என்று நினைத்தாயோ
ஆண்கள் அதை பார்த்து மயங்க ....................

அழகு இருக்கும் வரை தான் ,நீ ஆண்களை அலைய வைக்க முடியும் ...
அது உனக்கு ஆபத்து மட்டும் தேடி தரும்..........................

அது(அழகு ) இல்லை என்றால் நீ ஆண் துணை இல்லாமல்
ஆனதை ஆகிடுவாய்..........அன்று தான் தெரியும்

இந்த பணம் இல்லாத வந்த காதலின் மதிப்பும் ..............
பணத்தை பார்த்து வந்த காதலின் பலகீனத்தையும்

எழுதியவர் : (14-Dec-17, 2:09 pm)
பார்வை : 1573

மேலே