நன்றி நன்றி
எழுத்து.காம் வலைத்தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் கோவை சுபாவின் இனிய வணக்கம்.
நான் எனது கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு 02.07.2020 அன்று இந்த வலைத்தளத்தில் இணைந்தேன். இன்றுவரை (14.11.2025) 1146 கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எனது கவிதைகளை 20000 பேர் பார்த்துள்ளார்கள் . நூற்றுக்கும் மேற்பட்வர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
எனக்கு ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்ய விரும்பும் கோவை சுபா.

