நட்சத்திரம்

வானத்து முகத்தில்
வந்து ஒளிரும்
பருக்கள்.

நட்சத்திரம்.



இளைய கவி.

எழுதியவர் : கா .இளையராஜா .பரமக்குடி (13-Dec-25, 11:33 pm)
Tanglish : natchathiram
பார்வை : 15

மேலே