ஆறாம் புலனுணர்வு
இதயம் உதிர்த்த வார்த்தை ஏனோ - உன்
இதழ்களை தாண்ட மறுக்குது - என்
விழியோ செவியோ புலன் யாவும் - அதன்
விடை தெரியாது தவிக்குது - இனி
உறிஞ்சி தின்றால் உள்ளம் உணரலாம் - தேவி
உத்தரவு கிடைத்தால் முயல்கிறேன்
ஆறாம் புலனுணர்வால்

