துணை தேடி

உடையது என்று அறிந்த மணம் மடையதாயிற்று
தனிமை தேடிய மணம்
கனிமை மறந்து
வலிமை உறைந்து
ஊன்று கோல் தேடியது


வரம் கேப்பேன்
தரம் குறையாத
உற்ற ஊன்று கோல் வேண்டும் என்று

வரம் வளமாய் கேட்பது
கோமகன் ஆக அல்ல
கோபம் இல்லா
தன்மை மாறா குணம் காண....

எழுதியவர் : இந்திரா (14-Nov-25, 8:00 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : thunai thedi
பார்வை : 43

மேலே