மறக்க தோனவில்லை..
முடியவில்லை
மறக்க தோனவில்லை..
என்னிதயத்தை திருடி,
சவக்குழியினில் புதைத்துவிட்டாய்..
முடியவில்லை
மறக்க தோனவில்லை..
காயம்கொண்ட இதயத்தில்
உன் நினைவுகள் கலந்த ஞாபகம்..
முடியவில்லை
மறக்க தோனவில்லை..
என்னுள் புகுந்து
உயிர் அள்ளிச் சென்றுவிட்டாய்..
முடியவில்லை
மறக்க தோனவில்லை..
ஓர் நொடிப் பார்வையில்
என் நெடுவாழ்க்கை பாழாக்கிவிட்டாய்..
முடியவில்லை
மறக்க தோனவில்லை..