விடியலைத் தேடி நான்

உறங்காத விழிகள்
விடியாத இரவுகள்
துளிர்விடும் உன் நினைவுகள்
மின்மினியின் வெளிச்சம் நிரந்தரமல்ல என தெரிந்ததும்
விடியலைத் தேடி நான் !

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (13-Dec-17, 10:33 pm)
பார்வை : 203

மேலே