தள்ளாட்டம்

பிராந்தி கடையில்
தள்ளாடும்
குடிமகன் கையில்
காந்தி படம் போட்ட
ரூபாய் நோட்டும்
தள்ளாடுதே....
-- கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Nov-25, 6:35 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 116

மேலே