இரவ

பூமியின் அனைத்து இரகசியத்தையும்
அறிந்து கொண்டு
விரைந்து மறைந்தது இரவு
இரகசியமாகவே..

நித்திரையை இலவசமாய்
தரும் இரவே..
நிம்மதியை இரவல் தருவாயா?

இரவு போர்வைக்குள் எதை மறைக்கிறது
பூமி?
என் எட்ட நின்று பார்த்தது
விண்மீனும் , வெந்நிலவும்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (23-Nov-25, 4:37 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 8

மேலே