ஹைக்கூ

நீரின்றி நான் இல்லை என்றது மழைத்துளி
நீ இருந்தால் நானில்லை என்றது பனித்துளி..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (23-Nov-25, 11:45 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 3

மேலே