கண்ணீர் அஞ்சலி

ஒரு நொடியில்
புரிந்து விட்டது!
உன் உலகில்
நான் இல்லையென்று!
உன்னையும்…
என் கண்ணீர் அஞ்சலி
ஊர்வலத்தில் கண்டபோது!

எழுதியவர் : (14-Dec-17, 5:09 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 17357

மேலே