உயிர் காதலியே!

உயிர் காதலியே!
நீ விட்டுச் சென்றாலும்
என் வெற்றிடம் முழுவதும்
நீயே நிறைந்திருக்கின்றாய்..

நீ தந்த
நினைவுகளால்,
இமைகள் மூடினாலும்
விழி உறக்கம் கொள்வதில்லை..

இடைவெளியில்லா
உணர்வுகளுக்கிடையே,
நடைபினமாய் தவிக்கின்றேன்
எனை நானே வெறுக்கின்றேன்..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (14-Dec-17, 9:52 pm)
பார்வை : 502

மேலே