உன்னை நினைக்கும் மனது
மாயத்தால் அழிக்க முடியாது உன் நினைவை
மறக்க நினைக்கும் என் மனதில் மங்காத ஒளி விளக்கு
மலர்களின் மணம் போல உன் சிரிப்பு கடற்கரை மணலில்
விளையாடும் சிறு பிள்ளை போல கால் வைத்த இடம்
எல்லாம் உன் நினைப்பு கவலை மறந்து சிரிக்க நினைத்தால்
கலங்க வைக்கும் உன் தவிப்பு காத்து கிடக்கும்
என் மனம் உன்னை பற்றி ஊசலாடும் உயிரே