நீலகண்டன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  நீலகண்டன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2016
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  17

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
நீலகண்டன் செய்திகள்
நீலகண்டன் - நீலகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2018 2:02 pm

சிறுகுழந்தை போல் உன்னை தேடி வந்த எனக்கு

நீ குடுத்த பரிசு கண்ணீர்,

ஆசையாக உன்னை தேடி வரும்போது

உனது அன்பு முகத்தால் என்னை அழவைத்து விட்டாய்

நான் கண்ணீர் சிந்தும் நொடியில் கூட நீ என்னை நினைத்து

கவலை படவில்லையே ஏன் ,உனது கைப்பிடிக்க நினைத்த

எனக்கு கடைசியாக மிச்சியது உனது கல்யாண பத்திரிகை.

மேலும்

நீலகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்

நீலகண்டன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Jul-2018 1:06 pm

காதல் பன்ற எல்லாரும் காதல் இருக்கும் போது ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சியா இருக்காங்க அதே காதல் தோல்வி அடையும் போது ஏன் உயிர விடணுமுன்னு தோனுது ஏன் அவன் வாழ்க்கைல பட்ட கஷ்டத்த விட காதல் ரொம்ப கொடுமைய ஏன் காதல்
எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணத்த குடுகுதுன்னு சொல்ல முடியுமா?

மேலும்

அவர்களால் உடனடியாக அந்த தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை .... நாம் நேசித்த நமக்கென்று இருக்கும் ஒரு உறவு திடீரென்று நமக்கு இனி இல்லை என்பதை மனம் ஒப்பு கொள்ள மறுக்கும்.. அதன் விளைவே தற்கொலையும் கொலையும்... அதற்கு மிகபொறுமையாக யோசித்தால் எதுவும் நிரந்தரமில்லை என்பதே நிதர்சனமான உண்மை புலப்படும்....! 17-Jul-2018 11:59 am
தோல்விக்குப் பின் தனிமையில் இருப்பதால் வரும் முடிவு. 13-Jul-2018 12:35 pm
ஏன்னா அவுங்க ஒட்டுமொத்த பாசமும் அன்பும் அங்கே நிராகரிக்கப்படுகிறது 13-Jul-2018 9:19 am
நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் 12-Jul-2018 9:57 pm
நீலகண்டன் - நீலகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2018 9:40 pm

பல தோல்விகளை கடந்தே வெற்றி பாதை

கிடைக்கும் ஏன்றால் தோல்விக்கு பாதை

கிடையாது ஆனால் வெற்றிக்கு பாதை

உண்டு.....

மேலும்

நீலகண்டன் - மாலினி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2018 11:21 am

ஒரே கேள்விதான் எல்லோரையும் நல்ல நண்பரா ஆ நினச்சு மட்டும் கேக்கறேன். தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ் ...ஜாதியை தீவிரமா பார்ப்பது பிராமினா அல்லது பிராமின் இல்லாத மற்ற ஜாதி பிரிவினரா...தனிப்பட்ட முறைல பேசாதீங்க ...அறிவுஜீவி சித்தாந்தம் சார்ந்து பதில் சொல்லுங்க படிக்கறவங்க யோசிக்கற வைக்கற மாதிரி ....தேங்க்ஸ்

மேலும்

அனைவருக்கும் நன்றி . நான் எதிர்பார்த்த மானுடவியல் சார்ந்த பார்வை இதில் காண கிடைக்க வில்லை. இருப்பினும் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் 06-Jul-2018 11:38 am
கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள்; குனிய குனிய கொட்டுறவனும் முட்டாள்... ஏன் குனியுறான்? ஏன் கொட்டுறான்? அப்படினு இரண்டு பேருமே கேட்பதில்லை... முதலில் தன்னிலை அறிபவன் தரணியை உணர்கிறான்... யார் பெரியவர்? சிறியவர்? உயர்ந்தவர்? தாழ்ந்தவர்? என்று கேட்பவர்களும் எண்ணுபவர்களும் கொண்ட சமூகபார்வை முற்றிலும் ஒழியும்போது இக்கேள்வி உங்களுக்கே சிரிப்பை வரவழைக்கும்... 06-Jul-2018 1:38 am
சாதி எல்லா மனிதனிடமும் இருக்கு அது காதல்,பொது இடம்,கல்யாணம்,அரசியல்,வேலை செய்ற இடத்துலருந்து ,ஒரு மனுஷனோட சாவு வர சாதி இருக்கு காரணம் ஒரு ஆஃபீஸால பிராமின் தலைமை பொருப்புல இருந்த அந்த ஆபீஸ் முழுக்க பிராமின்தான் இருப்பாங்க,ஒரு பையன் வேற சாதி பெண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த குடும்பம் ரெண்டா பிரியுது,அரசியல் கூட சாதி அரசியல் தான் நடக்குது, பிராமின் மட்டும் இல்லா எல்லாரும் தான் சாதி பாக்குற விசையதுல திவிரமா தான் இருக்க, காரணம் அது மனுஷனோட சாதி வெறிய இருந்தா பரவா இல்லா அது ஒரு ரத்த வெறியா இருக்கு அது நாம எல்லாருக்கும் நல்லா தெரியும்... 29-Jun-2018 11:02 am
பிராமணர்கள் தங்களை பெரிதாகச் சொல்லி ஏதும் இல்லை. பிறர்தான் பிராமணர்..பிராமணரல்லாதார் என்று சொல்கிறார்கள். அரசும் போற்றவில்லை. இன ஒதுக்கீடும் இல்லை. ஓசி இனம் எனக்கூறி ஓசியில் எதுவும் தருவதில்லை. உண்மையும் உழைப்பும்தான் அவர்களுக்குத்துணை. இதுவும் நாடே அறிந்த இரகசிம்தான். 27-Jun-2018 7:50 pm
நீலகண்டன் - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்

16-Dec-2017 10:51 pm

உன் விழிகள் என் மேல் பட்டதால் தோன்றியது அந்த வார்த்தை

சொற்களில் மிக சுவையான வார்த்தை அது உன்னை பார்க்கும் போது

நான் என்னை மறந்து சொல்ல நினைக்கும் சொப்பனமான வார்த்தை

வாட்டி எடுக்கும் உன் நினைவால் வானில் தோன்றும் வளர்பிறை போல

தேய் மானம் கொண்ட என் நெஞ்சில் தினம் தோறும் வந்து போகும்

வளமான வார்த்தையை ஏன் உன்னிடம் சொல்ல முடியவில்லை என்று

நினைக்கும் போது கண்ணீர் சொட்டும் வரிகளால் காதல் என்று மலர்வதை

புரிந்து கொண்டேன் எனது புன்னகை மலரும் மனதில்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே