ஜாதி ஆதிக்கம்

ஒரே கேள்விதான் எல்லோரையும் நல்ல நண்பரா ஆ நினச்சு மட்டும் கேக்கறேன். தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ் ...ஜாதியை தீவிரமா பார்ப்பது பிராமினா அல்லது பிராமின் இல்லாத மற்ற ஜாதி பிரிவினரா...தனிப்பட்ட முறைல பேசாதீங்க ...அறிவுஜீவி சித்தாந்தம் சார்ந்து பதில் சொல்லுங்க படிக்கறவங்க யோசிக்கற வைக்கற மாதிரி ....தேங்க்ஸ்கேட்டவர் : மாலினி
நாள் : 26-Jun-18, 11:21 am
1


மேலே