காதல்

காதல் பன்ற எல்லாரும் காதல் இருக்கும் போது ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சியா இருக்காங்க அதே காதல் தோல்வி அடையும் போது ஏன் உயிர விடணுமுன்னு தோனுது ஏன் அவன் வாழ்க்கைல பட்ட கஷ்டத்த விட காதல் ரொம்ப கொடுமைய ஏன் காதல்
எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணத்த குடுகுதுன்னு சொல்ல முடியுமா?கேட்டவர் : நீலகண்டன்
நாள் : 12-Jul-18, 1:06 pm
0


மேலே