லெனின் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  லெனின்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  08-Jul-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jul-2018
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  2

என் படைப்புகள்
லெனின் செய்திகள்
லெனின் - நீலகண்டன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2018 1:06 pm

காதல் பன்ற எல்லாரும் காதல் இருக்கும் போது ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சியா இருக்காங்க அதே காதல் தோல்வி அடையும் போது ஏன் உயிர விடணுமுன்னு தோனுது ஏன் அவன் வாழ்க்கைல பட்ட கஷ்டத்த விட காதல் ரொம்ப கொடுமைய ஏன் காதல்
எல்லாருக்கும் இப்படி ஒரு எண்ணத்த குடுகுதுன்னு சொல்ல முடியுமா?

மேலும்

அவர்களால் உடனடியாக அந்த தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை .... நாம் நேசித்த நமக்கென்று இருக்கும் ஒரு உறவு திடீரென்று நமக்கு இனி இல்லை என்பதை மனம் ஒப்பு கொள்ள மறுக்கும்.. அதன் விளைவே தற்கொலையும் கொலையும்... அதற்கு மிகபொறுமையாக யோசித்தால் எதுவும் நிரந்தரமில்லை என்பதே நிதர்சனமான உண்மை புலப்படும்....! 17-Jul-2018 11:59 am
தோல்விக்குப் பின் தனிமையில் இருப்பதால் வரும் முடிவு. 13-Jul-2018 12:35 pm
ஏன்னா அவுங்க ஒட்டுமொத்த பாசமும் அன்பும் அங்கே நிராகரிக்கப்படுகிறது 13-Jul-2018 9:19 am
நெனப்புதான் பொழப்பை கெடுக்கும் 12-Jul-2018 9:57 pm
கருத்துகள்

மேலே