காதல்
கயல் விழியாள் அவள் கண்களில்
பூட்டி வைத்திருந்த காதல் மலர்ந்ததே
ஆங்கு அவன் ஒரே பார்வையில்
கயல் விழியாள் அவள் கண்களில்
பூட்டி வைத்திருந்த காதல் மலர்ந்ததே
ஆங்கு அவன் ஒரே பார்வையில்