நிலா

"பகலில் என் முகத்தில் உன்னைப் பார்க்கிறேன்
இரவில் உன் முகத்தில் என்னைப் பார்க்கிறேன்"🌜

எழுதியவர் : சு.சிவசங்கரி (25-Mar-25, 10:00 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : nila
பார்வை : 55

மேலே