மனம் நந்தவனம் ஆகும்

நீலக் கமலமோ
நின்னிரு விழிகள்
ஆல மரநிழல் தருமோ
இமைகள் கவிந்தால்
பாலையில் பனிநீரோடை
ஓடும் நீ பார்த்தால்
சோலைக் குளிர்
மலர்ப் பார்வையால்
என்னை நீ பார்த்தால்
மனம் நந்தவனம் ஆகும்

எழுதியவர் : Kavin charalan (24-Mar-25, 4:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே