ஒழுக்கம்

எதைக் கற்று என்ன பயன்
எதை பெற்றும் என்ன பயன்
ஒழுக்கம் இல்லா வாழ்விற்கு உய்விலையே
ஒழுக்கமே நல்வாழ்விற்கு அஸ்திவாரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Mar-25, 4:35 pm)
Tanglish : ozhukkam
பார்வை : 43

மேலே