நம்பிக்கை
நம்பிக்கை
பத்திரத்தை
பத்திரமாக காப்பாற்ற
பல வழிகள் இருக்க
வெள்ளை சட்டை
கருப்பு கோர்ட்
கார்மேகம் சொந்தது
வியப்பாக போனது….
நம்பிக்கை இருந்தால்
அவரிடத்தில்
கொடுத்துவிட
மாதா மாதம்
வந்து பார்க்க
சில்லரை அரை
வரவேற்குமாம் ! ……அதிலும்
குளிர் சாதனம்
உடலாரோக்கியத்தை
மிகவும் பாதுகாத்து
கொள்ளுமாம் !
இருந்த ஒரு சொத்தை
வீட்டில் வைக்க
இடமா இல்லை ?
சுதந்திரமாக வைக்கலாம்…
தந்திரமாகவும் வைக்கலாம்…
மண் சுவர்
காது கண் இருப்பதை
நினைவு கூற….
இப்போ அண்டை நாடுகளே
நட்பு நாடாக இருக்க
கையெழுத்து போட்டு
நாளை கடத்துகிறது !
எங்கும் இல்லை
நம்பிக்கை…
இதுவல்லவோ
அனைத்துலக கடையில்
கொள்முதல் செய்ய !