புல்லர்க்கு மிஃதே பொது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காதலென்று சொல்லிக் கடற்கரைக்குச் செல்லுகின்றார்;
காதலில்லை கத்தரிக் காயுமில்லை! – தோதில்லாப்
பொல்லார்க்கும் மற்றுப் புரிதலில்லா பொல்லாங்குப்
புல்லர்க்கு மிஃதே பொது!
- வ.க.கன்னியப்பன்