தாம்தூ மெனவே தளிர்த்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காதலுன்னா சும்மாவா கற்கண்டாய்த் தானினிக்கும்;
பேதமிலா நம்மனமும் பேணுகின்ற - நாதமென
நாம்வாழ்வோம் வாழ்வினிக்க நல்லோரும் போற்றிடத்
தாம்தூ மெனவே தளிர்த்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-25, 12:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே