சொல் இல்லாத மௌனத்தில்

சொல் இல்லாத
மௌனத்தில் மனம்
ஆழ்ந்து நிலைத்துவிட்டால்
அலையற்ற தடாகத்தில்
அகன்று அழகாய் மலரும்
தாமரை மலர்போல்
ஆனந்தம் நெஞ்சமெங்கும்
மகரந்தத் துகள் பரப்பி
விரியும்

எழுதியவர் : Kavin charalan (25-Mar-25, 8:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே