ககா…

ககா…

நீதிபதி : அட அதே கார்மேகமா…இந்த தடவையும் அதே தெருவில ... அதே வீட்ல உன்னொட
கைவரிசைய காட்டிருக்க ஆறு மாசத்துக்குள்ள….

குற்றவாளி : தப்பா நெனெக்க வேண்டாம் ..திருடனத ஒத்துக்கிரன்…ஆனா முன்ன புடிச்சி போட்டப்ப…
மிச்ச பவுனு பேங்கல வெச்சிருந்தது ககாவுக்கு போன பிறகு தா தெரிய வந்திச்சி ..


நீதிபதி : அதென்ன ககா.. ?

குற்றவாளி : அதுவா ..ககா வந்து கமுனிட்டி காலேஜு! ஜெயிலு தா எங்களலோட கமுனிட்டிக்கு பட்டர
நடத்துர யெடமாக்கும் !

நீதிபதி : !!!!!!!!!!!!!!!!!!!புதுசு புதுசா பேரு வெச்சிரிக்காங்கலே !

எழுதியவர் : மு.தருமராஜு (25-Mar-25, 1:11 pm)
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே