சீப்பா …
சீப்பா ……
வாடிக்கையாளர் : வாழப்பழம் என்ன வெல பொகுது ?
பழ வியாபாரி : இன்னிக்கு சாப்பிட மாரி வேணுமா அல்லது நாளிக்கு
சாப்பிட மாரி வேணுமா ?
வாடிக்கையாளர் : பாத்த எல்லாமெ ஒறெ மாரி தான தெரியுது !
பரவாயில்ல இன்னிக்கி சாப்பிடர மாரி உள்ளத கொடு
பழ வியாபாரி : சீப்பா வேணுமா தாரா வேணுமா ?
வாடிக்கையாளர் : ஒரு சீப்பு போதும்……
பழ வியாபாரி : நல்ல வேலயா போச்சு ….” சீப்பா ‘’ வேணும்னு கேக்காமெ
போனயெ……