வடிவேலன்-தவம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வடிவேலன்-தவம் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 25-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 1351 |
புள்ளி | : 685 |
எனக்கு காதலை(அன்பு) தவிர வேறொன்றும் தெரியாது...
காதல் கவிதைகள் படிக்கவும் படைக்கவும் விரும்புகிறேன்.
ஈமெயில்: somethingspecial.sathya@gmail.com
அலைபேசி: +919787737577
வலைதளம்:kavignarthavam.blogspot.com
தேடித் திரிந்து வினையற்று
பாடிப் பறந்து பற்றற்று
காணக் கிடைக்கா ஒளி கண்டு
காலம் கடந்தேன் எனை வென்று!
தனியே அமர்ந்து சிந்தித்து சிந்தித்து
சிறைப்பட்டு இறுதியில்
உனை சந்தித்து
சரணடைந்தேன்!
ஓயாத எண்ணத்தை ஓட விரட்டி
தேயாத மதி போல
ஒரு வடிவமாக்கி
போராட்டம் ஏதுமின்றி
என்னுள் என்னை நான் கண்டேன்!
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
காதல்
எச்சம் இடு...
காட்டு மரமாய்
வளர்ந்து விட்டு
போகிறேன்...
ஐம்பூதங்களோடு
உன்னையும்
சேர்த்துக் கொண்டேன்
ஆறாம் பூதமாய்
உயிர் வாழ...
நீ
தொட்டுப்போன இடங்கள்
உனக்கு கட்டுப்பட்டும்
நீ
விட்டுப்போன இடங்கள்
உன்னால் வெட்டுப்பட்டும்
கிடக்கின்றன...
ஏதேதோ என் ஆசை ஏராளமே
நீ வந்தால் ஈடாகுமே...
ஆனாலும் நீ என்னை சேராமலே
வெகு தூரமே...
காயங்கள் நீ என்னில் தந்தாலுமே
என் நெஞ்சம் தாங்குமே...
உன்னோடு நான் சேர்ந்து வாழ்ந்திடவே
உயிர் ஏங்குமே...
வானை மோதி
இடியும் இடிக்க
மேகம் அதற்காக
கண்ணீர் வடிக்க...
சந்திப் பிழையல்ல
சந்தித்த பிழை
காதல் தோல்வி...
என்ன.!!
ஆச்சிரியக் குறியுமில்லை .
எதற்கு .?
கேள்விக்குரியுமில்லை .
இரையாக போகின்றேன்
ஊர்ந்திடும் எறும்புகளுக்கு இல்லை.
உரமாக போகின்றேன்
வளர்ந்திடும் செடிகளுக்கும் இல்லை .
முற்றும் என்று முற்றுப்புள்ளி
வைத்திட
இது சிறு கதையும் இல்லை .
ஆம்
காமவெறி பிடித்த கழுகுகள்
காத்திருக்கின்றன
உயிரோடு என்னை உணவாக்க
இங்கே
நான் கழுகுகள்
வெறிதீர்த்தால்
அங்கே
கண்ணீரில் மடியும்
கருணையில்ல பிஞ்சிகளின்
பசி தீரும் .
உண்மையாய் உழைத்தால்
கிடைக்காத ஊதியம்
உடலை கொடுத்தால்
இரட்டிப்பாய் கிடைக்குமாம்
எனக்கென்று எதுவும் இல்லாத
போது
இருப்பதை கொடுக்க முடிவெடுத்த
காதல் எனும்
கோவிலில்
புதியதாய் பிரதிஷ்டை
செய்யப்பட்ட
அம்மன் சிலை நீ.....
காதலர் தினத்தன்று ,நாய்க்கு தாலி கட்டிய இந்து முன்னணியினர்..............
காதல் எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே?
அதன் மேல் இந்து முன்னணியினருக்கு என்ன கோவம்?
ஏனெனில்,காதல் சாதியை அழிக்கும்..............
சாதியை காப்பாற்றுவது தானே இவர்களின் முதல் கடமை
ஹாஸ்டலில்,
சந்தியா மற்றும் சந்தியாவின் தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
சந்தியா "திவ்யா இன்னைக்கு அந்த சத்யா என்ன பாக்க வரான்டி. அவன எப்டியாவது நம்ம
வலைக்குள்ள சிக்க வைக்கணும்டி "
சந்தியாவின் தோழி நிஷா " ஆமாம் திவ்யா அப்பதான் உன் ரூட்டு கிளியர் ஆகும் "
திவ்யா " வரவன் எப்டின்னு தெரிலையேடி"
சந்தியா " அவன் கண்டிப்பா இளிச்சவாயனா தான் இருப்பான், ஒரு பொண்ணு போன் பண்ணா வந்துடறதா"
நிஷா " கண்டிப்பா அலையுறவனா தான் இருக்கும்"
திவ்யா " எனக்கென்னமோ பயமா இருக்குடி"
நிஷா " உனக்காகதானடி சந்தியா இதெல்லாம் பண்றா"
திவ்யா "இருந்தாலும்....."
சந்தியா "விடுடி நான்தான் இருக்கேன்ல"
சந்தி
நீ
உன்
நிழல்
பார்த்து
நடக்காதே
நான்
உன்னை
பின்
தொடர்வது
தெரிந்துவிடும்