பூதம்

ஐம்பூதங்களோடு
உன்னையும்
சேர்த்துக் கொண்டேன்
ஆறாம் பூதமாய்
உயிர் வாழ...

எழுதியவர் : தவம் (9-Apr-21, 5:55 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : pootham
பார்வை : 62

மேலே