Parveen Fathima - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Parveen Fathima |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-May-2013 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 21 |
மகனிற்கு நாளை
பரிட்சை
படிக்க வைக்க நேரம் தேவை என
மறுநாள் வேலைகளை எல்லாம்
முடித்த தாய்
மகன் தாயின் உள்ளம் அறியாது
விளையாட்டாய் அன்றைய பொழுதை வீணடித்தான்
நாளை எனக்கு திருமணம் என சொல்லி கொண்டாள் அகல்யா,
அகல்யாவிற்கு அவளது மாமா பையன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. அகல்யா ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருச்சியில் படித்து கொண்டுயிருந்த அசோக்கை அவனது விருப்பமின்றி வெளியூருக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்தவை எல்லாம் இப்பொழுது கண் முன் ஓடியது.
அன்று யாரிடமும் எதுவும் கேட்க தெரியாமல் அசோக் வெளியூர் சென்றதும் தெரியாமல் அகல்யாவின் நாட்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென அகல்யாவின் அம்மா தன் அண்ணனிடம் கல்யாண பேச்சு பேசுவது அகல்யாவின் காதுகளில் கேட்டது...
மெல்ல எழுந்து மாமா இருந்த இடத்திற்கு வந்தாள்...அவளது மாமா ,"என்னம்மா என்னை செய்ய சொல்ற, உன் மருமகன் தான் தெள்ள தெளிவா
அம்மா
ஆயிரம் நான் தவறு செய்த போதும்
இடிந்து விடாமல்
ஈரம் கொண்டவளாய்
உறவு முக்கியம் என
ஊக்கம் கொடுத்து
எளிதாய் எதுவும் கிடைப்பதில்லை
ஏளன பேச்சு நமக்கு வேண்டாம்
ஐந்து அறிவல்ல உனக்கு
ஒரு முறை குடும்பத்தை யோசி
ஓரமாக அமர்ந்து யோசி
ஓளவை போல் உள்ள உன் பாட்டியின் பேச்சை கேள்
நாங்கள் காட்டும் மனமகனை திருமணம் செய்
என்றாள் தெளிவாக...
பத்து வருடம்
போன என் இல்லறத்தில்
புதியதாய் ஒரு பாடத்தை
எனக்கு கற்றுக் கொடுத்தவள்
என் செல்ல "மகள்"
ஆம்...=
தந்தையின் மனம் நோகா வண்ணம்
தனக்கு தேவையானதை
திட்டும் வாங்காமல்,
அடியும் வாங்காமல்,
சண்டையும் இல்லாமல்,
பெற்று கொளவது எப்படி
என்பதை செயல் முறை விளக்கம்
தினமும் தருபவள்!
வியாழன் காலை 6.30க்கு பவித்ராவும் அவளது கணவன் வருனும் மருத்துமனைக்கு கிளம்பினார்கள்...பவித்ராவின் அம்மா எதற்காக இப்படி முன் கூட்டியே மருத்துவமனைக்கு போகனும், பிரசவ வலி வந்ததும் போகலாமே என்று மகளிடம் கேட்டு கொண்டே இருந்தாங்க.
அம்மா," எனக்கு கர்ப நேரத்தில் இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது இல்லையா, பிரசவ வலி வரும் வரை காத்துயிருப்பது குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால் முன் கூட்டியே குழந்தை பிறப்பது நல்லது " என டாக்டர்கள் சொல்லியிருந்ததால் தான் நாம இப்படி முன் கூட்டியே அட்மிட் ஆக போகிறோம், நீங்க கவலைபடாமல் தைரியமா இருங்க.என்றாள்...
மகளின் வார்த்தைகளில் பவித்ராவின் அம்மாவிற்
என் குடும்பம் எனக்கு முக்கியம்
என மகன் சொல்ல
அம்மா காரணமாக
அமைந்துவிடுவதால்
பாசம்
பல சமயங்களில்
வெறும் வேசமாக மாறிவிடுகிறது...
ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.
எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?
அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?
ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வர
அமெரிக்கன் : எங்கள் ஊரில் அதிபரை வெள்ளை மாளிகையில் மட்டுமே சந்திக்க இயலும் .
தமிழன் : எங்கள் ஊரில் தெருவுக்கு தெரு காண முடியும் , சுவரொட்டிகளில் ..
அமெரிக்கன் : ???
( சிந்திக்க )
வீட்டில்.....
அம்மா நா ஸ்கூல் கு போறேன் சாப்பாடு போடும்மா என்றாள் செல்லமணி
இதோ வரேண்டா கண்ணு ..என் செல்லம்ல ச்கூல்கு போயிட்டு வரேன்மா
பள்ளியில்....
பசங்களா..சத்தம் போடாதீங்க...எல்லாரும் அமைதியா இருங்க அடுத்த வாரம் பெற்றோர் கூட்டம் இருக்கு எல்லாரும் உங்க அப்பா அம்மாவ அழைச்சிட்டு வாங்க சரியா ....
சரிங்க டீச்சர் ..மாணவர்கள்
ஒருவாரம் கழித்ததும்
வீட்டில்...
அம்மா இன்னைக்கு ஸ்கூல் ல்ல பெற்றோர்களுக்கான மீட்டிங் வைக்கிறாங்க ....அப்போ எல்லா மாணவர்களும் அப்பா அம்மா வ கூட்டிட்டு வரணும் நு சொல்றாங்க ..இப்பவாது அப்பா வருவாராம்மா ...?
இடியாக இடித்தது மகளின் கேள்வி ..கண்களில் கண்ணீர் ப