நந்து தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நந்து தமிழன்
இடம்:  தொப்பையாங்குளம்
பிறந்த தேதி :  17-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2013
பார்த்தவர்கள்:  306
புள்ளி:  17

என்னைப் பற்றி...

வணக்கம் தமிழர்களே!

என் படைப்புகள்
நந்து தமிழன் செய்திகள்
நந்து தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2018 9:34 am

தமிழே உன்னுடைய இனிமையைக் கண்டு!

நாளும் செய்யப்போகிறேன் உனக்கு தொண்டு!

நீ சுவை மிகுந்த கற்கண்டு!

இனி தினம்தோறும் அதனை உண்டு!

நானடையப்போகும் இன்பமோ பல உண்டு!

நீயோ ஓர் அழகிய பூச்செண்டு!

நானோ தேன் நுகரும் வண்டு!

இத்தனைநாள் அடைந்திருந்தேன் பிறமொழிக் கூண்டு!

இனிநான் சுதந்திரமாய் திரியும் தமிழ்வாண்டு!

பிறமொழிக் கலப்பிலிருந்து நாம் மீண்டு!

சரித்திரம் படைப்போம் புதுக்கோலம் பூண்டு!

மேலும்

நந்து தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 1:57 pm

என் சிறு இதயத்திற்கும் பிரிவின் வலியை உணர்த்தியவளே

அழ மறந்திருந்த எனக்கும் அழுகையை மீண்டும் நினைவூட்டியவளே

உன்னிடம் அதிகம் உரிமை எடுத்து பழகியதை சுட்டிக்காட்டியவளே

அன்பிற்கும் குறிப்பிட்ட ஒரு எல்லையுண்டு என்று நிரூபித்தவளே

அனைத்திற்கும் நன்றி...

மேலும்

நந்து தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2016 12:52 am

என்னிடம் கோபப்படுவதைப் போல் நடிப்பதற்கே உனக்கு தரலாம் ஆஸ்கார் விருது..

என்னிடம் இருந்த காதலை கண்டுபிடித்ததற்காகவே உனக்கு தரலாம் நோபல் பரிசு..

எனக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளுக்காகவே உனக்கு தரலாம் எழுத்தாளர் விருது..

உன் சிரிப்பிற்கு பதிலாகவே பரிசாக தரலாம் இவ்வுலகை...

மேலும்

நீ சிந்தும் புன்னகையில் சிந்து பாடுதே நந்துவின் நெஞ்சு ! அருமை ! அன்புடன்,கவின் சாரலன் 04-Nov-2016 9:52 am
உயிரோட்டமான உணர்வுகளை தாக்கும் மின்னல் தான் காதல் 04-Nov-2016 7:44 am
நந்து தமிழன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 11:23 am

பணம் கொடுக்கும் பணப்பை கிடைத்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?

மேலும்

வாழ்த்திற்கு நன்றி ... 03-Jan-2015 4:47 pm
நல்லா வருவீங்க நீங்க... 03-Jan-2015 11:48 am
இந்த பதில் நல்லா இருக்குதே.... 03-Jan-2015 11:48 am
அய்யே..... பொளக்க தெரியாத சென்மொங் ஒண்ணு இருந்திச்சின்னா அது நீங்கதாம்பெங்... 03-Jan-2015 11:47 am
நந்து தமிழன் - நந்து தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:54 pm

உலகிற்கே அமுதளித்திடும் உயர்ந்த தொழில்
உழைக்கும் மக்களுக்கு உகந்த தொழில்
எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தொழில்
மிக்க மேன்மையுடை தொழில்.

கதிரவன் கருணையால் விளையும் தொழில்
சான்றோர்கள் யாவரும் போற்றும் தொழில்
விவசாயிகளின் வியர்வையால் விளையும் தொழில்
மிக்க கருணையுடை தொழில்.

பருவ மழையால் பெருகும் தொழில்
உலக வாழ்விற்கு உதவும் தொழில்
இயற்கை அன்னை இசைக்கும் தொழில்
மிக்க வண்மையுடை தொழில்.

தொழில்களி லெல்லாம் முதன்மை தொழில்
பசிப்பிணியை போக்கி தீர்க்கும் தொழில்
உண்டி கொடுத்து உயிர்கொடுக்கும் தொழில்
மிக்க சிறப்புடை தொழில்.

மேலும்

நன்றி சகோதரரே! 21-Dec-2014 1:55 am
அடடா மிக அருமை தோழரே... 21-Dec-2014 12:15 am
நந்து தமிழன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:46 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

கை பேசி நம்மை சீர் அழிக்கிறதா? இல்லை சீர் அமைக்கிறதா?

நிதானமாய் யோசித்து பதில் தாருங்களேன்.

மேலும்

உபயோகிக்கும் காரணத்தைப் பொறுத்தது! ஒரு தீக்குச்சியை விளக்கை ஏற்றவும் பயன்படுத்தலாம்! வீட்டை எரிக்கவும் பயன்படுத்தலாம்! விஞ்ஞானிகள் நன்மைக்கே கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடிப்பை குறை கூறாமல் முறையாக பயன்படுத்துவோம்! சுற்றுலாத்தலங்களில் நம்முடன் வந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவுவது கைபேசிதானே! 24-Dec-2014 5:32 pm
அவசர உலகில் அவசரம் தேவை கைபேசி ,ஆனால் அதை துர்ப் பிரயோகம் செய்பவர்கள் அழிவுக்குள் தள்ளப் படுகிறாகள் அவர்கள் வடிகட்டிய முட்டாள்கள் 21-Dec-2014 12:13 pm
போழுபோக்குக்காக பயன்படுத்துபவர்களை சீரழிக்கிறது. உண்மையான தேவைக்கு அளவாகப் பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது.. 21-Dec-2014 11:09 am
சீர் அமைப்பதாக எண்ணிச் செயல்படுதுவதேல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில்லை. எனவே சீர் அழிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வாழ்க வளமுடன் 21-Dec-2014 1:57 am
நந்து தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 10:54 pm

உலகிற்கே அமுதளித்திடும் உயர்ந்த தொழில்
உழைக்கும் மக்களுக்கு உகந்த தொழில்
எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தொழில்
மிக்க மேன்மையுடை தொழில்.

கதிரவன் கருணையால் விளையும் தொழில்
சான்றோர்கள் யாவரும் போற்றும் தொழில்
விவசாயிகளின் வியர்வையால் விளையும் தொழில்
மிக்க கருணையுடை தொழில்.

பருவ மழையால் பெருகும் தொழில்
உலக வாழ்விற்கு உதவும் தொழில்
இயற்கை அன்னை இசைக்கும் தொழில்
மிக்க வண்மையுடை தொழில்.

தொழில்களி லெல்லாம் முதன்மை தொழில்
பசிப்பிணியை போக்கி தீர்க்கும் தொழில்
உண்டி கொடுத்து உயிர்கொடுக்கும் தொழில்
மிக்க சிறப்புடை தொழில்.

மேலும்

நன்றி சகோதரரே! 21-Dec-2014 1:55 am
அடடா மிக அருமை தோழரே... 21-Dec-2014 12:15 am
சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2014 8:54 am

தாலாட்டுவாள்!
பாலூட்டுவாள்!!
அன்னைக்கு நிகரிந்த
அகிலத்திலுண்டோ?!

அன்பினையெல்லாம்
அன்னத்திலிட்டு,
அறிவினைக்குழைத்து
அமுதுணவாக்கி
பேரின்பமாய் அவளிடும் வகைக்கு
எவ்வித பொருளும் ஈடிணையில்லை!

ஈன்ற பொழுதினில்
பெரிதுவப்பாள்!
குழந்தையின்,
இனிய சிரிப்பினில்
இன்புறுவாள்!!
தோன்றும்போதெல்லாம்
கன்னமிட்டு -அதன்
கொஞ்சு சிரிப்பினில்
மனம் நிறைவாள்!!

பாத்திரம் நிறைய
உணவிருந்தாலும்
பிள்ளையின் மழலையில்
பசிமறப்பாள்!
நேத்திரம் நிறைய
முகம் கண்டு,
பரவசத்தால்,
விழி நீர் உகுப்பாள்!!

சுயநலமில்லை!
அவளன்பினை அளவிட
சூத்ரமுமில்லை!!
கோத்திரம் எதுவென்றாலும்
அங்கே அன்பின் பாத்தி

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி நண்பனே :) 16-Jul-2014 10:38 pm
மிக அருமையான படைப்பு தோழமையே! 16-Jul-2014 8:56 pm
நன்றி ஐயா :) 16-Jul-2014 7:55 pm
அருமையான கவிதை. 16-Jul-2014 6:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

user photo

குணசேகரன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
user photo

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (42)

user photo

வா. நேரு

சொந்த ஊர் : சாப்டூர், தற்போ
விஜி குணா

விஜி குணா

பண்ணுருட்டி
user photo

johndanu

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (42)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
செ மணிபாலன்

செ மணிபாலன்

தொப்பையன்குளம்
மேலே