ஒரு காதல் கவிதை

என்னிடம் கோபப்படுவதைப் போல் நடிப்பதற்கே உனக்கு தரலாம் ஆஸ்கார் விருது..

என்னிடம் இருந்த காதலை கண்டுபிடித்ததற்காகவே உனக்கு தரலாம் நோபல் பரிசு..

எனக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளுக்காகவே உனக்கு தரலாம் எழுத்தாளர் விருது..

உன் சிரிப்பிற்கு பதிலாகவே பரிசாக தரலாம் இவ்வுலகை...

எழுதியவர் : நந்து (4-Nov-16, 12:52 am)
பார்வை : 330

மேலே