முத்துப் பிரதீப் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துப் பிரதீப்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  25-Jan-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2014
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  122

என்னைப் பற்றி...

நான் துரு துரு னு இருப்பேன்.....எனக்கு என்ன புடிக்குதோ அத செய்வேன் ......அப்புறம் எனக்கு குழந்தைங்கனா ரொம்ப புடிக்கும் ......எனக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கு ....என்னோட 10 வயசில இருந்து எனக்கு ரொம்ப புடிச்ச எல்லாத்தையும் நான் எழுதி வெச்சுருக்கேன்.....எனக்கு நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கு .....யாருக்கு என்ன உதவி வேணுமோ அது என்னால முடிஞ்சுதுனா செய்வேன் .

என் படைப்புகள்
முத்துப் பிரதீப் செய்திகள்
கீத்ஸ் அளித்த போட்டியை (public) திருமூர்த்தி மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
கவிஜி அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Oct-2014 11:46 am

ஒற்றைக் கால் கொக்கு
அசையாமல்
நின்றிருந்தது,
மற்றொரு காலை
நீருக்குள்
சிறை வைத்திருந்தது
மீன்கள்.....

கவிஜி

மேலும்

தூள்.......தோழரே...! 10-Oct-2014 3:42 pm
மிக்க நன்றி அம்மா.... 10-Oct-2014 10:45 am
400- வது கவிதைக்கு வாழ்த்துக்கள் !! அருமை கவிஜி ! 10-Oct-2014 7:47 am
நன்றி தோழரே..... 04-Oct-2014 2:54 pm
கவிஜி அளித்த படைப்பை (public) கவிஜி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Oct-2014 11:46 am

ஒற்றைக் கால் கொக்கு
அசையாமல்
நின்றிருந்தது,
மற்றொரு காலை
நீருக்குள்
சிறை வைத்திருந்தது
மீன்கள்.....

கவிஜி

மேலும்

தூள்.......தோழரே...! 10-Oct-2014 3:42 pm
மிக்க நன்றி அம்மா.... 10-Oct-2014 10:45 am
400- வது கவிதைக்கு வாழ்த்துக்கள் !! அருமை கவிஜி ! 10-Oct-2014 7:47 am
நன்றி தோழரே..... 04-Oct-2014 2:54 pm
முத்துப் பிரதீப் - முத்துப் பிரதீப் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2014 2:54 pm

http://eluthu.com/kavithai/205766.html நேரம் இருந்தால் பார்க்கவும்

மேலும்

http://eluthu.com/kavithai/205766.html நேரம் இருந்தால் பார்க்கவும்

மேலும்

முத்துப் பிரதீப் - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 1:43 pm

உன்னை பாருக்கும் முன்

கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!

செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!

அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!

எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!

எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!

மேலும்

அழகு 24-Jul-2019 12:51 pm
கர்ப்பிணி தாயின் பிரசவ வலியையை அறியாத குழந்தையாய் என் காதல் !! இதற்கு இணையான வார்த்தைகள் இல்லை...அருமை !! 21-Jul-2018 12:39 pm
முற்றும் உணர்ந்த முதல் காதல் மிகவும் அழகு 18-Jun-2018 5:21 pm
முதல் பத்தியின் வரி மிக அழகு 02-May-2017 1:15 am
கவி அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2014 7:25 pm

நீ இருக்கும் போது
உன் அருமை தெரியவில்லை,
என்னை விட்டு சென்ற பின்னே
உணர்கிறேன்!
நீ என் அருகில் இல்லை என்று!

உன்னிடம் என்னிடம் எவ்வளவு
பாச சண்டை,வெறுப்பு சண்டை
நிகழ்ந்தது என யோசிக்க
எனக்கு தெரியவில்லை!

சந்தனம் குழைத்து புருவ
இடுக்கில் அழகாய் வைத்து
கபடமில்லா புன்சிரிப்பை
உதட்டில் வைத்து
அன்பாய் வீட்டில் எங்களுடன்
சண்டை போட்ட நீ எங்கே?

ஏழு வயதில் என்ன பிழை

மேலும்

கண்டிப்பாக தோழி கருத்திற்கு நன்றி............. 07-Sep-2014 3:20 pm
கருத்திற்கு நன்றி தோழமையே............. 07-Sep-2014 3:19 pm
கருத்திற்கு நன்றி தொலமையெ!,... 07-Sep-2014 3:18 pm
கருத்திற்கு நன்றி தோழமையே!... 07-Sep-2014 3:17 pm
தம்பு அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2014 5:05 am

என் உலகம்
உன் கருவில்....நலம்
தானே
என்னவளே.....?

இவன் மனமும்
பிள்ளை மனம்.....பிள்ளையின்
நினைவுகளில்
மூழ்கி......!!

இப்போதே
ஊஞ்சல்
கட்டி
ஆடுதடி.....கோடி
சந்தோசம்
கூடுதடி......!!

மழலைச்
சிரிப்புக்கள்
மனசில்
இப்போதே
இடம்
கேட்டு....அடம்
பிடிக்குதடி......!!

மருத்துவங்கள்
என்ன
செய்தாலும்....மனம்
நிறைந்த....மகிழ்ச்சி
மனம்
திறந்த
பேச்சில் உண்டாகுமே.....!!

மேலும்

உங்கள் மனம் திறந்த கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி. 09-Dec-2014 2:40 am
உண்மைதான் ... உங்கள் இறுதி வரிகள் தம்பு . நன்று 08-Dec-2014 7:20 am
நன்றி... 08-Dec-2014 1:56 am
அழகு ..... 07-Dec-2014 11:01 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) catherine மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2014 9:02 pm

(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)

நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....

நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...

என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...

நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...

சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....

என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...

பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை ப

மேலும்

Mikka nandri natpe... 21-Dec-2014 3:41 pm
Unmaithan natpe...mikka nandri... 21-Dec-2014 3:41 pm
கருவறை பூவாய் சுமந்து இரவும் பகலும் நித்திரை இன்றிகடன் வங்கி படிக்கச் வச்சு கல்யாணம் பொருள் சேர்த்து நெஞ்சுக்குள் அசை வைத்து நிறை குடமாய் அலம்பிய மகிழ்வை கொட்டி போகும் கல்லாய் போகும் வயற்றில் மிதித்த பிஞ்சு நஞ்சு ஆகி போனாலே பெற்ற மனம் மனம் தாங்குமா...........பிள்ளைகள் அறிவாரா.........!!!!!!!!! 21-Dec-2014 12:17 pm
உண்மை தான் , 24-Nov-2014 11:00 am

http://eluthu.com/kavithai/205766.html நேரம் இருந்தால் பார்க்கவும் அன்பர்களே .....

மேலும்

http://eluthu.com/kavithai/203571.html

மேலும்

http://eluthu.com/kavithai/205766.html நேரம் இருந்தால் பார்க்கவும் நண்பர்களே ..............

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (201)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (201)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (201)

செளரா

செளரா

குடந்தை
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே