கவிஞன் சேகர் மருது - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞன் சேகர் மருது |
இடம் | : தமிழ்நாடு /சிவகங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 0 |
நான் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த ஓர் அழகிய கிராமம் வயல்காட்டில் நெல்லும் புல்லும் ஆடும் மாடும் கோழியும் கிராமத்து வாசனை பார்த்து ரசித்து மெய் மறந்து காதலும் கவிதையும் ஊறியது தென்னை மரமும் பனை மரமும் காற்றுக்கு அசைந்தால் கூட கவிதை முனுமுனுப்பு இதழில் ஈராமனது தமிழனின் மூச்சு காற்று இதயத்திலும் குடித்த தமிழ் பாலும் தமிழை காதலித்து மணம் கொள்கிறேன்.............. என் கவிதை உலக தமிழ் இதயம்களிடம் குடி கொள்ள வேண்டும்...என் இதயத்தில் தமிழும்....உலக தமிழ் உறவுகளும்...என் கவிதையும்.... சுவாசமாய் யாசிக்கிறேன்.............!!!!
சில்லென பனித்துளி
என்னை தழுவுகையில்
மெல்லமாய் தோள் சாய்கின்றேன்
புற்களின் மார்பினில் .
செல்லமாய் தென்றல்
உடல் வருடுகையில்
கட்டி அணைக்கின்றேன்
கதிரவன் ஒளிக்கீற்றை .
மணம் வீசும் அரும்புகள்
நாணி விரிகையில்
சத்தமாய் முத்தம்கொடுத்தேன்
மலரவள் இதழ்களில்.
வளைந்தோடும் நதியின் மெல்லிய இசைக்கு
குயிலோடு மெதுவாய்
கானம் படித்தேன்.
கலைந்தோடும் மேகங்கள் கூடி இணைகையில்
வண்ண மயிலிடம் அபிநயம்
கற்றேன் .
கற்றதும் பெற்றதும் போதவில்லை
ரசித்ததை விட்டுச் செல்ல மனமுமில்லை
அதனால்
கொள்ளை அழகுள்ள அன்னை
இயற்கையில்
மெல்லக் கலந்தேன்
பிள்ளைக் கவியென ...!!!!
(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)
நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....
நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...
என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...
நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...
சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....
என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...
பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை ப