பந்தார்விரலி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பந்தார்விரலி |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 11-Apr-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 290 |
புள்ளி | : 51 |
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை பாடிய ஆண்டாள் நாச்சியார் அடிமை
சென்னையில் நடக்காத ஐபிஎல் ல பாதிக்கப்பட்டது விடுமுறைக்கு வெளியூர் கூட்டிபோறேன்னு பிள்ளைகள்ட வாக்குகொடுத்த ஏழை சிறு வியாபாரிகளாகத்தான் இருக்கும்
#மன்னன் ஓரி
ஓரி என்ற ஒரு குறுநில மன்னன், கிட்டத்தட்ட 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு காடும், காடு சார்ந்த பகுதியையும் ஆட்சி செய்து வந்தான்...
நேர்மை தவறாத இவனது ஆட்சி,கடைமை தவறாது அற்பணிப்பு,என தனது வாழ்க்கை முழுவதையும் தன் மக்களுக்காகவே வாழ்ந்து வந்தான்..தன்
மக்களுக்கு ஒன்று என்றால் பொங்கி எழுவான்..பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் ஆடு,மாடு மேய்ப்பது மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையும் ஆகும்..
"ஓரி எப்படிபட்ட மன்னன், என்றால் தன் மக்களுக்காக தன் உயிரையும் பொருட்டாக மதிக்காதவன், எடுத்துகாட்டாக மக்கள் பலரின் ஆடு, மாடு
சிலரின் செல்வங்கள் நகை, பணம் போன்றவை ஒரு சீரிய இ
விளம்பி எனும் தமிழ் மகள்
விளங்கவே வந்தாள் தேனாய்
அரும்பிய மலராய் இளமலர்போல
விரும்பி வந்தாள் காலமகள்
பன்னிரு திங்கள் நம்முடனே
இன்னிசையாய் இருந்தே
நன்மையும்தீமையும் ஒன்றென
சிந்தையில் வாழ்ந்தே சீரான
வாழ்வைபெற்றே வாழ்ந்திட
தேவகி மைந்தனைவணங்குவோம் !
காலமகள் கண்திறப்பாள்
மகிழ்வுவாழ்வோம்பன்னிரு
திங்கள் !!!
விளம்பி எனும் தமிழ் மகள்
விளங்கவே வந்தாள் தேனாய்
அரும்பிய மலராய் இளமலர்போல
விரும்பி வந்தாள் காலமகள்
பன்னிரு திங்கள் நம்முடனே
இன்னிசையாய் இருந்தே
நன்மையும்தீமையும் ஒன்றென
சிந்தையில் வாழ்ந்தே சீரான
வாழ்வைபெற்றே வாழ்ந்திட
தேவகி மைந்தனைவணங்குவோம் !
காலமகள் கண்திறப்பாள்
மகிழ்வுவாழ்வோம்பன்னிரு
திங்கள் !!!
கோவிந்தனே உன் மேலுள்ள
காதல் போதையால்
வருடங்கள் பல வருத்தினாலும்
வாடாமல் தவமிருப்பேன் !!!!!!!
எப்பிறப்பு நீ எடுத்தாலும்
அப்பிறப்பில் நானும் வர வரம் தருவயடா
ராதையாய் கோதையாய் கோபியராய்
துணையென கலந்திருப்பேனடா !!!!!!!!!
கோவிந்தா உன் மாயையால்
வலியோ வடுவோ காயமோ கண்ணீரோ
எதை நீ தந்தாலும் உன் மடி சாய ஏங்கும்
கோபியராய் இந்த பந்தார்விரலி காத்துக்கொண்டிருப்பாளாடா!!!!!
வயோதிகம் வருத்திடும்
போதுதான் முன்
வாழ்வின் அருமை புரியும்
உடலில் உறுதி உள்ளவரை முடிகின்ற
நன்மைகளை செய்திடத்திடுவோம்
வயோதிகம் வருத்திடும்
போதுதான் முன்
வாழ்வின் அருமை புரியும்
உடலில் உறுதி உள்ளவரை முடிகின்ற
நன்மைகளை செய்திடத்திடுவோம்
என் இன்பம் என் துன்பம் என்அழுகை என் சிரிப்பு என் உணர்வு என் கோபம் என் தாபம் என் மோகம் என் போகம் என் வறுமை என் பிறப்பு என் இறப்பு என் ஏற்றம் என் இறக்கம் என் குறை என் நிரை என் பசி என் ருசி என் பணி என் பிணி என் மருந்து என் தாய் என் தந்தை என் ஆசான் என அனைத்துமாகி எனை அணைத்து நீ இருக்க எது வந்த போதும் இதுவும் கடந்து போகும் என்றே கோவிந்தா நின் பாதம் பற்றினேன் இப் பந்தார்விரலி
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டி பார்க்க மாட்டேன்..!
எவனுடைய தாயோ அழுகிறாள்,
எவனுடைய மனைவியோ விதவையாகிறாள்,
எவனுடைய பிள்ளையோ அநாதையாகிறான்.
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்..!
அந்த தீவிரவாதி மட்டும்
என் வீதியில் நுழைந்திருந்தால்..!
அது தான் வேறொரு தாய் அழுகிறாளே...!
அந்த தீவிரவாதி என்னை சுட்டிருந்தால்...!
அதுதான் வேறொருத்தி
விதவையாகிவிட்டாளே..!
அங்கே நான் இறந்திருந்தால்..!
அதுதான் வேறொரு பிள்ளை
அநாதை ஆகி விட்டதே..!
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்.
என் இராணுவ சகோதரனே..!
என்னை போல நீயும்
ஜென்னல் உடையட்டும்
என்று இருந்திருந்தால்
நீயும் உன் ப
மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....
உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்
பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்
ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்
அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்
அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்
விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்
மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை
இலக்கணம் தெரியாது...
என்று ஒப்புகொண்ட உமக்கு..!
எப்படி தெரியும்..?
உம் கவிதை தமிழில் என்னை மூழ்கச்செய்ய மட்டும் ..!
சமுதாயத்தின் மீது காதல் கொண்ட உமக்கு..
முகவரியானது.. உம் கவிதை தமிழுக்கு..!
வியக்கிறேன் ஆச்சரியங்களுக்கு பின்..
உம் கவிதைகளின் அர்த்தங்களுக்கு..!
கவிதை வீதிகளில் உலா வராத நாட்களில்..
வருந்தும் உம் மனதிற்கு..
எப்படி சொல்லி புரியவைப்பேன்..?
உம் கவிதையை கொண்டு நான் உலா வருவதை..!
நான் நினைக்கிறேன்..
நீ கவிதை எழுதும்போது..!
என்னை முதலில் எழுதுங்கள் என்று..
வார்த்தைகள் முட்டி மோதிக்கொண்டு..
கூச்சலிடுவதுபோல..!
உம் கவிதை..
ஆயிரங்களை தாண்டிய அர்த்தங்கள் !
இர
பத்துத் திங்கள் சுமக்க வில்லை
தத்து நானும் எடுக்க வில்லை
எழுத்து என்னும் வரத்தின் பயனாய்
எனக்குக் கிடைத்த பிள்ளை நீ !
தமையனாய் தளத்தில் வளைய வரும்
திருப்பூர் பெற்ற தங்க மகனே !
தடைகள் உடைத்து தலை நிமிர்ந்து
தரணி போற்றப் பேர் எடுப்பாய் !
துரோக முள் முதுகில் குத்தினாலும்
துன்பங்கள் உன்னைப் பின் தொடர்ந்தாலும்
துரத்தி அவற்றை விரட்டி விட்டு
துயர் மறந்து கவி புனைவாய் !!
விழியதி காரம் அழகாய்ப் படைத்தவனே
விரகமும் விரக்தியும் உன்கவி பேசுமே
விழி விரிய வியந்து பார்க்கின்றேன்
விதுலனே ! வானும் உந்தன் வசப்படட்டும் !!
தேனில் ஊறிய பலாச் சுளையாய்
திகட்டா தினிக்கும் உன்காதல்