சுரேசபி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேசபி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  09-Feb-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2016
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  69

என்னைப் பற்றி...

என்னில் எழும் எண்ணங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை,rnஎவரிடமும் திருடப்பட்டவை அல்ல....!rn

என் படைப்புகள்
சுரேசபி செய்திகள்
சுரேசபி - ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2017 3:01 pm

உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்யும் யுத்தம்...!
முத்தம்.....

மேலும்

ஹைக்கூ மூன்று வரிகள் மட்டுமே வரவேண்டுமாம் சகோ!. நான் கூட ஆரம்பத்தில் இப்படி தான் தவறாக எழுதினேன் 11-Nov-2017 1:56 pm
முத்தங்கள் குறும்புகளின் தண்டனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 8:31 am
உள்ளம் திறந்தாள் தானே உதடு திறக்க முடியும்..????? 10-Nov-2017 4:19 pm
சுரேசபி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2017 10:12 pm

நீ இல்லாத இந்த வாழ்வில்
உயிர் என்னிடம் அடிக்கடி சொல்கிறது நீ தீண்டதகாதவன் என்று

மேலும்

சுரேசபி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2017 8:26 pm

கண் இல்லா காரணத்தால்
கை எந்திந்தினார் பிச்சை கேட்டு,
காசு இல்லா காரணத்தால் குருடனாய் விலகிச்சென்றேன் அவரை விட்டு....!

மேலும்

சுரேசபி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2017 11:38 pm

நான் கிழித்துப் போட்ட காகித துண்டுகளை எறும்புகள் எடுத்துச் சேகரிக்கின்றன,
அதில் என் இனியவளின் பெயர் எழுதபட்டிருந்ததால்....!

மேலும்

சுரேசபி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 11:57 pm

ஒட்டுக்கு காசு வாங்கும் பொழுது
நான் இழித்த வாயன்....,
அப்புறம் தான் தெரிந்தது
நான் ஒரு இழிச்சவாயன்...!

மேலும்

சுரேசபி - சுரேசபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 12:22 pm

உடைந்த பானையின்
ஓட்டுக்கல்லாய் ஓரமாய் இருந்தேன்,
ஆடிக்கொண்டிருந்த பிள்ளையாருக்கு
அடிக்கல்லாய் வைத்தார்கள்,
ஹைய்யா....!
அபிஷேகாம் எனக்கும்
சேர்த்தே நடக்குதே...!
வலிகள் தாங்காமல் நம்மை
வணங்கமாட்டார்கள்...!

மேலும்

கருத்திற்க்கு மிக்க நன்றி நன்பரே. 21-Sep-2016 2:08 pm
சுரேசபி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2016 12:25 pm

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டி பார்க்க மாட்டேன்..!

எவனுடைய தாயோ அழுகிறாள்,

எவனுடைய மனைவியோ விதவையாகிறாள்,

எவனுடைய பிள்ளையோ அநாதையாகிறான்.

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்..!

அந்த தீவிரவாதி மட்டும்
என் வீதியில் நுழைந்திருந்தால்..!

அது தான் வேறொரு தாய் அழுகிறாளே...!

அந்த தீவிரவாதி என்னை சுட்டிருந்தால்...!

அதுதான் வேறொருத்தி
விதவையாகிவிட்டாளே..!

அங்கே நான் இறந்திருந்தால்..!

அதுதான் வேறொரு பிள்ளை
அநாதை ஆகி விட்டதே..!

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்.

என் இராணுவ சகோதரனே..!

என்னை போல நீயும்
ஜென்னல் உடையட்டும்
என்று இருந்திருந்தால்
நீயும் உன் ப

மேலும்

பாரத் மாதா கீ ஜெய் 22-Sep-2016 8:50 pm
ஆம் வீரியம் தான் அவர்களின் அடையாளம். 21-Sep-2016 2:06 pm
வீர வணக்கம் 21-Sep-2016 2:05 pm
உண்மைதான்,ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் நாம் கடமை பட்டுள்ளோம்....! 21-Sep-2016 2:03 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Sep-2016 4:16 pm

தேவதை உலகம்

மண்ணில் தோன்றிய தாரகையவள்
மனதை மயக்கிடும் மல்லிகையவள்
மழலை மொழியாலே நம் துயரங்களை
ஒரு நொடியில் தீர்த்து வைக்கும்
தேவதையின் அம்சம் அவள்....

இறக்கை முளைக்காத பால்நிலவு அவள்
சிரிப்பெனும் மந்திரத்தாலே நமை
வசியம் செய்திடும் மாயக்காரியவள்
விழி மொழியாலே கவி மொழி பேசிடும்
வித்தைக்காரியவள்....

இல்லத்தில் இவள் இருந்தாலே
இன்னல்களும் மறைந்திடுமே
இவளின் இன்னிசைக்குரலாலே
மனதின் ஆறாத ரணங்களும் விலகிடுமே...

வானத்து தேவைதைகளும் இவளின்
மறு உருவமோ
தரணியில் தவழ்ந்திடும் இவளும்
தேவதைகளின் வம்சமோ....

பெண் மழலையவள் பிறந்திடும்
இல்லமனைத்திலும் இன்பமயம் சூழ்ந்திடுமே
இவள

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் நண்பா... 10-Sep-2016 7:08 pm
உண்மைதான்..அன்புக்காய் எங்கும் உள்ளம் மனிதன் அதை தருகின்ற செல்வங்கள் மழலைகள் 09-Sep-2016 10:38 pm
சுரேசபி - விஜயஜோதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2016 4:02 pm

"நண்பா,

"விரைந்து வா,

"உன்னை தாங்கிகொள்ள,

"நான் இருக்கிறேன்,

"நம்மை தாங்கிகொள்ள,

"நம் நட்பு இருக்கிறது,

"இதயம் துடிக்கின்றவரை!!!!

மேலும்

சரியே! காற்றால் மின்சாரம் உற்பத்தியாகி மின்சாரத்தால் மின் விசிறி சுழல்கிறது! நட்பு எனும் காற்றாலோ இந்த உலகமே சுழல்கிறது! 12-Oct-2016 4:24 pm
நல்ல கவிதை! நட்பை நண்பர்கள் போற்றும் வரை நட்பு நண்பர்களை தாங்கும்! 12-Oct-2016 4:06 pm
அழகு......நட்பு... 09-Sep-2016 8:09 pm
மரணம் தாண்டியும் தொடர்கின்ற உறவு நட்பு.....அழகு கவி....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.... 09-Sep-2016 5:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே