லவ் ஹைக்கூ

உன் உதடுகளின்
மவுனப்பூட்டை - என்
உதட்டு சாவியால் திறக்க,
நான் செய்யும் யுத்தம்...!
முத்தம்.....

எழுதியவர் : (10-Nov-17, 3:01 pm)
Tanglish : love haikkoo
பார்வை : 2230

மேலே