இமை

கண்ணின்
மேல் இமை நீ என்றால்
கீழ் இமை நான்....
பிரிந்த மறு நொடி
இணைவோம்.....

எழுதியவர் : kabi prakash (10-Nov-17, 10:07 am)
Tanglish : imai
பார்வை : 296

மேலே