நட்பு

"நண்பா,

"விரைந்து வா,

"உன்னை தாங்கிகொள்ள,

"நான் இருக்கிறேன்,

"நம்மை தாங்கிகொள்ள,

"நம் நட்பு இருக்கிறது,

"இதயம் துடிக்கின்றவரை!!!!

எழுதியவர் : ஜோதி (8-Sep-16, 4:02 pm)
பார்வை : 494

மேலே