இரவில் குறைக்கும் நாய்
இரவில் யாருமே இல்லா தெருவில் 
                                                   யாரைக் கண்டு இந்த நாய் இப்படி
                                                    குறைத்து கூப்பாடு போட்டு அழுது
                                                     முடிவில் அலுத்து ஓய்ந்து எங்கோ ஓடி 
                                                     ஒளிந்து கொள்கிறது ....அமானுஷ்யமோ ?
                                                      நமக்கு தெரியா பொருட்களைக் காணும்
                                                       சூட்சும கண்கள் உண்டோ இவற்றிற்கு
                                                       யார் கண்டார் நான் அறியேன் பராபரமே

