விஜயஜோதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜயஜோதி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  05-Jun-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Sep-2016
பார்த்தவர்கள்:  421
புள்ளி:  14

என்னைப் பற்றி...

யார் மனதையும் காயபடுதக்கூடாது,என்னால் முடிந்தவரை என்னை சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைதிருக்க வேண்டும்,

என் படைப்புகள்
விஜயஜோதி செய்திகள்
விஜயஜோதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 3:17 pm

ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு பெண் பாசத்திற்காக ஏங்கும் அவளின் வாழ்கை வரலாறு ;

ஒரு அழகான கிராமம் அந்த கிராமத்தில் கவி என்ற பெண் வாழ்ந்து வந்தாள் ,அவள் குடும்பம் நடுத்தரமான குடும்பம் .கவி மிகவும் அழகானவள் ,பண்பானவள் ,மிகவும் பாசமானவள் . அவளை அந்த கிராமத்தில் பிடிக்காத்தவர்களே இல்லை ,அந்த அளவுக்கு மற்றவருடன் பாசமாக பழகுவாள் , ஆனால் அவள் வாழ்வில் அவளுக்கு கஷ்டத்தை மட்டும் தான் அனுபவித்தாள் . கவி தன்னுடைய தாய் , தந்தை, பாசத்திற்காக ஏங்குவாள் , ஆனா

மேலும்

விஜயஜோதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 1:03 pm

"சிற்பியே !!

"ஒரு கல்லை சிலையாக வடிக்க தெரிந்த உங்களுக்கு "

"ஏனோ !!!

"ஒரு சிலை ( வடிவில் ) இருக்கும் பெண்ணை !!

"கல்" (ஆக ) மாற்ற தெரியவில்லையோ !!!!

மேலும்

விஜயஜோதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 12:55 pm

"பெண்ணே !!

"ஏனடி ! கலங்குகிறாய் !!!

"பூமி தாயும் , உன்னை சுமக்க மறுக்கிறாளா!!!!

"பாவம் !!!

"அவள் என்ன செய்வாள்,காரணம்!!!

"அவளும் !! ஒரு பெண் தானே !!!!

மேலும்

விஜயஜோதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 12:42 pm

"பெண்ணே !

"நீ உன் வலிகளை ,

(சொல்லி) !!அழ உனக்கு ஒரு மடி தேவை !!

"அது ! தாய் மடியா ! தந்தை மடியா !!

"அந்த " மடி எனக்கு கிடைத்திருந்தால் ,

"என் வாழ்வில் !! வழிகளே ,

"இருந்திருக்காதோ!!!

"என்னவோ"

மேலும்

விஜயஜோதி - Petchi Ammal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2016 9:22 pm

அப்பாக்கள் எல்லாரும்

     தெய்வம்.
மகள்கள் எல்லாரும்
     தேவதைகள்.
உண்மையை உணர
மட்டுமே முடியும்.

மேலும்

விஜயஜோதி - ARUMUGAM அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2013 3:42 pm

காம பிசாசுகளே!
உங்களின் காமவெறிக்கு அழகான பெண்மையை
கடித்து குதரும் கயவர்களே! தெருநாய்களே!
உங்களின் செயலால் அங்கே ஒரு
குடும்பமே கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றது
அவர்கள் வைத்த அன்பும் பாசமும்
உங்களுக்கு எங்கே தெரியபோகிறது.

தாயையும் சகோதரிகளையும் தான் பெற்றகுழந்தையையும் காமமாக பார்க்கும் காட்டுமிராண்டிகள் தானே நீங்கள்
அந்த பாசமும் பரித்தவிப்பும் பாவிகாளே
உங்களுக்கு எங்கே தெரிய போகிறது
மிருகத்தைவிட கேவலமான உங்களின் சாவு
உடனே அமையாது நடை பிணமாகவே அலைவீர்கள்.

தாய்மையின் உணர்வைகூட தவறாக பார்க்கும்
உங்களுக்கு எங்கே தெரியும் உங்களை பெற்றதும்
ஒரு தாய் தான் என்று-கைகுழந்தையை

மேலும்

விஜயஜோதி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2016 8:53 pm

உன்னை சந்திக்கத்தான் உன் வீட்டிற்கு வந்தேனென்ற
உண்மையை சொல்லியிருப்பேன்,
நீ ரகசியமாய் குடிப்பதற்கு தேநீரை மீதம் வைத்திருப்பேன்,
கொலுசின் ஓசை ஓர் அழைப்பென்று உணர்ந்திருப்பேன்,

எனக்கு பிடிக்காத உன் புதுசுடிதார்
கரித்துணி ஆனதின் ரகசியம் புரிந்திருக்கும்

என் கைபிடித்தலுக்காகவே சாலையை மெதுவாய் கடக்கும் உன்னை திட்டியிருக்கமாட்டேன்

ஒரு பெண்பார்த்தலில் உன் முகத்தில் குடிகொண்டது சிரிப்பல்ல,, இன்னும் என்னை புரியவில்லையா? என்ற விரக்தியை கண்டுபிடித்திருப்பேன்

கல்யாணத்திற்கு முதல் நாள்
என் சட்டை பிடித்து மார்புதைந்து, உடைந்து, கதறி அழுது, என்னை கூட்டிசென்றுவிடு எனும் உன்னை, தேற்ற முடியாத

மேலும்

.உணர்வு பூர்வமான வரிகள் நண்பா , ஒரு சிறு வலி என் இதயத்தில் என்னுடைய நினைவுகளை மறுபடியும் உங்கள் கவி மூலம் உணர ஒரு வாய்ப்பு தந்தற்க்கு மிகவும் நன்றி நண்பா,தொடரட்டும் உங்கள் கவி. 22-Oct-2016 11:50 am
தள்ளாடும் மனநிலை என்றுமே சரியான பாதையை தேர்ந்தெடுக்காது 20-Oct-2016 10:46 am
விஜயஜோதி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2016 8:53 pm

உன்னை சந்திக்கத்தான் உன் வீட்டிற்கு வந்தேனென்ற
உண்மையை சொல்லியிருப்பேன்,
நீ ரகசியமாய் குடிப்பதற்கு தேநீரை மீதம் வைத்திருப்பேன்,
கொலுசின் ஓசை ஓர் அழைப்பென்று உணர்ந்திருப்பேன்,

எனக்கு பிடிக்காத உன் புதுசுடிதார்
கரித்துணி ஆனதின் ரகசியம் புரிந்திருக்கும்

என் கைபிடித்தலுக்காகவே சாலையை மெதுவாய் கடக்கும் உன்னை திட்டியிருக்கமாட்டேன்

ஒரு பெண்பார்த்தலில் உன் முகத்தில் குடிகொண்டது சிரிப்பல்ல,, இன்னும் என்னை புரியவில்லையா? என்ற விரக்தியை கண்டுபிடித்திருப்பேன்

கல்யாணத்திற்கு முதல் நாள்
என் சட்டை பிடித்து மார்புதைந்து, உடைந்து, கதறி அழுது, என்னை கூட்டிசென்றுவிடு எனும் உன்னை, தேற்ற முடியாத

மேலும்

.உணர்வு பூர்வமான வரிகள் நண்பா , ஒரு சிறு வலி என் இதயத்தில் என்னுடைய நினைவுகளை மறுபடியும் உங்கள் கவி மூலம் உணர ஒரு வாய்ப்பு தந்தற்க்கு மிகவும் நன்றி நண்பா,தொடரட்டும் உங்கள் கவி. 22-Oct-2016 11:50 am
தள்ளாடும் மனநிலை என்றுமே சரியான பாதையை தேர்ந்தெடுக்காது 20-Oct-2016 10:46 am
விஜயஜோதி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2016 7:44 pm

அவள்
உதட்டுச் சிவப்பைக்
கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம்
எழுதாமல் சிவப்பதிகாரம் எழுதியிருப்பார்

இவள் குரலை கேட்டிருந்தால்
வள்ளுவன் திருக்குறள்
எழுதாமல் இவள் குரலை எழுதியிருப்பார்

ஷாஜகான் இவளைப் பார்த்திருந்தால்
தாஜ்மஹாலைக் கட்டாது
இவளைக் கட்டியிருப்பான்

வீரப்பன் சந்தனமரத்தைக்
கடத்தாமல்
இந்த சந்தனத்தைக் கடத்தியிருப்பான்

குறுந்தொகை எழுதியவர்
கூந்தல் தொகை எழுதியிருப்பார்
இவள் கூந்தலைக் கண்டிருந்தால்

எனக்கு மட்டும்
நிலவிற்குப் போகும் ஆசை இல்லை
இவள் இருக்கையில்

என் வாழ்க்கையே இவளின்
இரு கையில் ...

மேலும்

நன்றி நண்பரே 25-Oct-2016 6:44 pm
மிகவும் அருமை.. 25-Oct-2016 10:32 am
நன்றி நட்பே 24-Oct-2016 7:32 pm
அருமை நண்பரே....! 24-Oct-2016 12:48 pm
விஜயஜோதி - மனோஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 3:01 pm

காதல்
======

தந்தை மேல்
நான் வைத்த
அன்பு...

தாய் மேல்
நான் காட்டிய
பாசம்...

தங்கை மேல்
நான் காட்டிய
நேசம்...

அக்கா மேல்
நான் வைத்த
அக்கறை....

மகள் மேல்
நான் வைத்த
பறிவு....

மகன் மேல்
நான் வைத்த
நட்பு....

அவள் மேல்
நான் வைத்த,
நம்பிக்கை..

அவர்கள் மேல்
நான் வைத்த
அனைத்தும்,
என் இதயம் தொட்டது
காதலாக......

மனோஜ்

மேலும்

மிக்க நன்றிங்க உங்கள் கருத்திற்கு :-) 22-Oct-2016 9:57 am
உண்மைதான்..என்றும் ஓயாத சுவாசம் காதல் 22-Oct-2016 8:52 am
விஜயஜோதி - ஆசை சுரேஷ் 0004 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2016 2:56 pm

நீ ரோஜாவாக இருந்தால்
நான் முள்ளாக இருப்பேன்
உன்னை தொடுவதற்கு அல்ல
உன்னை எவரும் தொடமல் இருக்க......!

மேலும்

நன்று.இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2016 8:49 am
.அருமை,அருமை நண்பா ! கவிதையில் கூட யாரும் தொடக்கூடாது என்று நினைத்த உங்கள் எண்ண அலைகளுக்கு தலை வணங்குகிறேன் நண்பா !!!! 21-Oct-2016 5:47 pm
விஜயஜோதி - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2016 2:44 pm

அழகு...
======

என்னோடு
சண்டை போடும்
உன்
உரிமை அழகு..

என்னை பார்த்த
நொடியில்
கதவவோரம் தோன்றும்
நாணம் அழகு..

என்னை
விட்டுக்கொடுமல்
பேசும் உன்னுடைய
பாசம் அழகு...

எனக்காக
கடவுளிடம் வேண்டும்
உன்னுடைய
மணம் அழகு...

உன்னுடன்
வாழும் பொழுது
இந்த வாழ்க்கையே
அழகுதான் கண்ணே...


மனோஜ்...

மேலும்

உங்கள் கருத்தும் அழகு. :-) 22-Oct-2016 9:20 am
நன்றிங்க :-) 21-Oct-2016 7:02 pm
.நண்பரே உங்களுடைய கவி நயம் மிகவும் அருமை ,கடைசி 4 வரிகள் அருமையோ அருமை நண்பா தொடரட்டும் உங்கள் கவி காத்திருக்கிறேன் என்றும் நட்புடன். 21-Oct-2016 5:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே